ஏ.எல்.எம்.பளீல். ஸ்ரீலங்கா: பல்கலைக் கல்வி நிலையம், திருத்திய 2வது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
200 பக்கம், விலை: ரூபா 168.50, அளவு: 21×14 சமீ.
போட்டிப் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள், தடை தாண்டல் பரீட்சைகள் உள்ளிட்ட சகல பொது அறிவுப் பரீட்சைகளுக்குமான வழிகாட்டி நூலாக இது வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131685).