9017 சொற்கருவூலம்: உருவாக்கம், பராமரிப்பு, பயன்பாடு.

அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. யாழ்ப்பாணம்: நூலக விழிப்புணர்வு நிறுவகம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: லலிதா கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு).

viii, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.

வுhநளயரசரள என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொற்கருவூலம் ஒன்றின் உருவாக்கம், அதன் பராமரிப்பு, மற்றும் பயன்பாடு பற்றிய நூலகவியல் அறிவை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுகம், தகவல் மீள்பெறுகை, சொற்றொகுதிக் கட்டுப்பாடு, சொற்கருவூலம், சொல்லடைவுச் சொற்கள், கட்டமைப்பு, காட்சியமைவு, வடிவமைப்பு, நூல்விபரப்பட்டியல் ஆகிய ஒன்பது  பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  225348). 

ஏனைய பதிவுகள்

Mejores Casinos Online en Colombia 2024

Content É capricho alcançar dinheiro real sobre jogos puerilidade casino gratuitos? Aquele substituir seu bônus sem depósito em bagarote contemporâneo ¿Hay Algún Casino En Línea