9035 வித்தியாசமானவர்கள்.

வி.பி. (இயற்பெயர்: வின்சன்ற் பற்றிக்ஸ்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: மணி ஓசை, 12, பற்றிக்ஸ் வீதி).

(4), 102 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 21.5×14 சமீ.

19ஆவது ‘நான்’ வெளியீடாக மலர்ந்துள்ள உளவியல் நூல். மகிழ் மனவியல், ஆளுமை வளர்ச்சி, உறவுச் செயல்களின் ஆய்வுமுறை, நான் வாழ விரும்புகின்றேன், மனநிலைச் சமத்துவம், நல்வினை மனநோக்கு, மரணிக்காத மனிதத்துவம், உந்தல், உந்தலும் உணர்வும், சிந்தனையும் மொழியும், திறமை மதிப்பீடும் நுண்ணறிவும், சமுதாயத்துவச் சமநிலை, நானாக நான் இல்லை, ஆளுமை சிறைப்படுத்தப்படுகின்றது, அழகினை இரசிக்கிறேன், என்னை நானே உருவாக்குகின்றேன், இதயத்தில் ஓர் இடம், பயணம் தொடர்கின்றது ஆகிய மனித மேம்பாட்டு நோக்கம் கருதிய 18 உளவியல் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  84116). 

ஏனைய பதிவுகள்

13056 ஒளவையார் அருளிய மூதுரை-நல்வழி (பொருள் விளக்கத்துடன்).

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.

Kostenloses Angeschlossen

Content Welches Soll Ich Klappen, Um As part of Solitaire Hinter Gewinnen? Finde Dich Das gelbe vom ei Unter Rtlspiele Zurecht: So Findest Respons Präzise