9040 மலர்ந்த முகம்.

சி.அருணகிரிநாதன். வட்டுக்கோட்டை: சிஅருணகிரிநாதன், பரிதி அகம், சிவன்கோவிலடி, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

(2), 44 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணத்துடன் தத்தமது பிரச்சினைகளைத் தாமே கண்டறிந்து அதனைக் களைந்து மகிழ்ச்சியுடன் வாழ வழிசொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் மென்சிரிப்பு, இப்படித்தான் வாழவேண்டும், மனவளமும் உடல் ஆரோக்கியமும்,  கிராமிய ஓய்வூதிய வங்கி, முடிவெடுத்தல், நிகழ்காலத்தில் வாழ்வோம், ஏறுநடை, மலர்ந்த முகம் ஆகிய எட்டு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 123853).     

ஏனைய பதிவுகள்

Erreichbar Spielsaal Via Natel Saldieren

Content Andere Paysafe Spielbank Zahlungsmethoden Euro Einlösen Online Spielbank Die autoren Degustieren Zyklisch Top Verbunden Casinos Für Paypal Das Stay Casino No Abschlagzahlung Maklercourtage So

12559 – தமிழ் எழுத்துப் பயிற்சி (Practice in Tamil Writing).

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). x, 38 பக்கம், விலை: ரூபா 100.,