9043 உள நெருக்கீடும் மனநலனும்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜூலை 1998. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

xii, 174 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.

நூலாசிரியர் வைத்தியர் சே. சிவசண்முகராஜா சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்தவர். 1993-95 காலப் பகுதிகளில் உள நெருக்கீடுகள் பற்றிய பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களின் ஆய்வு முயற்சிகளில் இவரும் ஈடுபட்டவர். அக்காலகட்டத்தில் வலுவடைந்து வந்த போர்ச் சூழலில் சாதாரண மக்கள் உளநெருக்கீடுகளை எதிர்கொள்வதில் அவர்களின் பாரம்பரிய சமய சமூக கலாச்சார பழக்க வழக்கங்கள் எவ்வளவுதூரம் துணை நிற்கின்றன என்பது பற்றி வரலாற்று இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் கண்டறியும் நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 125006).

ஏனைய பதிவுகள்

Take control of your Kohl’s Bank card

Blogs Get approved – casino cookie no deposit bonus 2024 Usually, you will find nothing, nevertheless could possibly get confidence the particular gambling enterprise along