9056 ஊடக அனுமானம்: ஓர் அறிமுகம்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: மெய்யியற் கல்வி அகம், Academy of Philosophy, 46/2, கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குளி, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்:  முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).  

(2), 26 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×14.5 சமீ.

An Introduction to Mediate Inference என்ற ஆங்கில உபதலைப்புடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அனுமானம், அறிவினைப் பெறும் வாயில்களில் ஒன்று. அனுமானம் பற்றிய ஆய்வு அளவையியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நூலில் அனுமானத்தில் ஓரம்சமான ஊடக அனுமானம் பற்றியும் அதன் வடிவங்கள், அவற்றிற்கான விதிமுறைகள் பற்றியும் விளக்கப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 129699).

ஏனைய பதிவுகள்

12992 – இலங்கைத் தொல்பொருளியலளவை ஞாபகவேடு: தொகுதி 5: இலங்கைத் தூபி.

செ.பரணவிதான (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xii, 99 பக்கம், விளக்கப்படங்கள்,

Kansas Compared to, Ohio State

Blogs Kansas Condition Wildcats Normal Seasons Plan 2023 | sprint race motogp spanish Basketball Gambling West Virginia At the Kansas Condition Odds, Information And you