எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில், 1வது பதிப்பு, ஆவணி 1996. (வவுனியா: விசாலா அச்சகம்).
100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
Logic Part 2 A/L என்ற ஆங்கிலத் தலைப்புடனும்; வெளிவந்துள்ள நூல். அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடநெறிக்குரிய பயிற்சிக் கைநூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119161).