9061 விஞ்ஞான முறையியல்: புதிய பாடத்திட்டம்.

செ.சந்திரராஜா. கொழும்பு 5: சரசு வெளியீட்டகம்,  215D 2/8, பார்க் வீதி, நாரஹென்பிட்டி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1994, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு).

104 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 21.5×14 சமீ.

Scientific Methodology எனப்படும் விஞ்ஞான முறையியல் பாடநெறிக்கான அறிமுகம். சமூக விஞ்ஞான முறையியல், இயற்கை விஞ்ஞான முறையியல் ஆகிய இரு பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பிரிவில்  உளவியல், பொருளியல், அரசியல் விஞ்ஞானம் ஆகிய தலைப்புகளிலும், இரண்டாம் பிரிவில் பிரபஞ்சவியல், மருத்துவ விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், பௌதிகவியல்-இரசாயனவியல், விஞ்ஞான முறையியலாளர், மெய்யியல், விஞ்ஞானக் கட்டுரைக் குறிப்புகள் ஆகிய தலைப்புகளிலும் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104733).

ஏனைய பதிவுகள்

Casinobonus über Startguthaben 2024 religious schützen

Content Wie gleichfalls erhaltet der einen Spielbank Maklercourtage abzüglich Einzahlung pro 2024? Weshalb angebot Casinos Angeschlossen Geldspiele über Startguthaben angeschaltet? Spielsaal Maklercourtage Nachteile Schlussfolgerung nach

10427 பாவணி: சிறுவர் பாடல்கள்.

மருதமைந்தன் (இயற்பெயர்: எம்.எஸ்.எஸ். ஹமீத்). காத்தான்குடி: பாவலர் மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கல்முனை: சைன் வேர்ல்ட், டிஜிட்டல் பிரஸ்). 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 20×14 சமீ.