9072 இந்து நாகரிகத்தில் வேதங்கள்.

சோமாஸ்கந்தராஜக் குருக்கள். பருத்தித்துறை: நெல்லண்டையான் வெளியீடு, நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் பிரதம குருவும் அர்ச்சகரும், தும்பளை, 1வது பதிப்பு, தை 1992. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிடெட்).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

வேதங்கள் பற்றிக்கூறும் இந்நூலில் ஒன்பது இயல்களில் முறையே வேதங்கள், இருக்கு வேதம், இருக்கு வேதத்தில் வணங்கப்பட்ட தெய்வங்கள், இருக்குவேத பொதுவான அம்சங்கள், இருக்குவேத கால சமயநிலை, இயசூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், வேதங்களின் பெருமை ஆகிய ஒன்பது இயல்கள் உள்ளன.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 99052).

ஏனைய பதிவுகள்

17081 ஆளப்போகும் வேர்கள்: விவசாய மெய்ப் புனைவுகள்.

வடகோவை வரதராஜன். ஏறாவூர்: கஸல் பதிப்பகம், 219, ஏ.கே.எம்.வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 96 பக்கம், விலை: ரூபா 500., இந்திய ரூபா 120., அளவு: 21.5×14

12055 – சைவக் கிரியைகளும் விரதங்களும்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறநிதியம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 2வது பதிப்பு, ஜனவரி 1991, 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 52 பக்கம்,