9077 இந்து நாகரீகம்: 852 வினா-விடை: பகுதி 1.

செ.கந்தசத்தியதாசன். யாழ்ப்பாணம்: திகழ் கல்வி நிலையம், காங்கேசன்துறை வீதி, இணுவில், 1வது பதிப்பு, 1999. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).

(5), 86 பக்கம், விலை: ரூபா 69., அளவு: 21.5×14 சமீ.

இந்து நாகரிகம் பயிலும் மாணவர்களுக்கேற்ற 852 வினா-விடைகள் அடங்கிய தொகுப்பின் முதலாவது பகுதி இதுவாகும். சைவசித்தாந்த பண்டிதரான நூலாசிரியர், யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியராவார். பலாலி ஆசிரியர் கலாசாலையில்  விஞ்ஞான ஆசிரியராகப் பயிற்சிபெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரியாக இந்து நாகரிகத்துறையில் சிறப்புப் பட்டமும் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 129116).

ஏனைய பதிவுகள்

Casino Online Referente a Ice Casino

Content Cabaret Club deportivo Casino Mobile Casino ¿para Lo que Jugar En Un Casino Online De España Preferible Acreditado Que Sugerimos? Cabaret Gimnasio Casino De