9080 இந்து நாகரிகம்: க.பொ.த. உயர்தரப் பரீட்சை.

எம்.மனோகரன். கொழும்பு 13: குளோபல் பப்ளிக்கேஷன்ஸ், 195, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, 2000. (அச்சக விபரம் தரப்படவிலலை).

43 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 27.5×21 சமீ.

1997-1999 ம் ஆண்டுகளுக்கான மூன்றாண்டுகளுக்குரிய வினாத்தாள்களையும் அவற்றுக்குப் பொருத்தமான விடைகளையும் உள்ளடக்கிய இந்நூல், 2000ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் இந்து நாகரிகம் பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டுள்ளது. மேல்மாகாண இந்து சமய ஆசிரிய ஆலோசகரான நூலாசிரியர், பீ.ஏ. கல்வியியல் டிப்ளோமா பயிற்சி பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Wichtige Wixx 5 Einzahlung Anders

Content Wixx 5 Einzahlung – Adresse Log-Policy: Die Rolle spielt konzentriert das Punkt? Had been ist der Link? Weitere Inhalte: Nachfolgende Meldungen der letzten Sera