இளங்கோ. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
100 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 28×20 சமீ.
1997 முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்து நாகரிகம் புதிய பாடத்திட்டத்திற்கமைய உருவாக்கப்பெற்ற வினா-விடை நூல். பரீட்சையில் மாணவர்கள் உச்சப்புள்ளி பெற உதவிடும் வழிகாட்டி.