பரஞ்சோதி ஜோதீஸ்வரன். பருத்தித்துறை: மொடேர்ண் கல்வி நிலையம், நெல்லியடி, 2வது பதிப்பு, புரட்டாதி 2000, 1வது பதிப்பு, புரட்டாதி 1998. (பருத்தித்துறை: எஸ்.பி.எம்.கணனிப் பதிப்பகம், வி.மு.தெரு).
110 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×15 சமீ.
க.பொ.த. உயர்தரப் பாடநெறியாக இந்துநாகரிகத்தை பயில்பவர்களுக்கான பயிற்சிகளை இந்நூல் உள்ளடக்கியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129956).