9090 இந்து நாகரீகம்: ஜீ.சீ.ஈ. உயர்தரம்.

பரஞ்சோதி ஜோதீஸ்வரன். பருத்தித்துறை: மொடேர்ண் கல்வி நிலையம், நெல்லியடி, 2வது பதிப்பு, புரட்டாதி 2000, 1வது பதிப்பு, புரட்டாதி 1998. (பருத்தித்துறை: எஸ்.பி.எம்.கணனிப் பதிப்பகம், வி.மு.தெரு).

110 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×15 சமீ.

க.பொ.த. உயர்தரப் பாடநெறியாக இந்துநாகரிகத்தை பயில்பவர்களுக்கான பயிற்சிகளை இந்நூல் உள்ளடக்கியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 129956).

ஏனைய பதிவுகள்

11954 83, இரத்த ஜுலை: இலங்கை இரத்த ஜுலையின் வரலாற்று பின்னணி.

நாவலர் ஏ.இளஞ்செழியன். கொழும்பு 11: இளம் சோசலிச முன்னணி, 66, 1/3. முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 13: பிரதீப் பப்ளிக்கேஷன்ஸ், 486/33, புளுமெண்டால் வீதி). 33 பக்கம்,