க.இராமச்சந்திரன். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 1967. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).
xx, 389 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 5.00, அளவு: 17.5×12 சமீ. நான்கு பாகங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பாகமான தத்துவஞானம் 18 கட்டுரைகளையும், பின்னை பாகங்கள் முறையே மெய்ஞானிகள் 26 கட்டுரைகiயும், உலக யாத்திரை 4 கட்டுரைகளையும், பொது 3 கட்டுரைகளையும் கொண்டுள்ளன. நான்கு பிரிவுகளுக்குள்ளும் மொத்தம் 52 ஆன்மீகக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83524).