9099 சின்மய தீபம்.

பிரமச்சாரி வியக்த சைதன்யா. கொழும்பு 3: சின்மயா மிஷன், எண். 15, மைல் போஸ்ட் அவென்யு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்;பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

82 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

அமைதி எங்கே, மனிதனைச் சித்தனாக்கும் உயர் நெறிகள், அதம்பித்வம், அஹிம்சை, சாந்தம், ஆர்ஜவம்- நெஞ்சுறுதி, அசார்ய உபாசனம் அல்லது குரு வணக்கம் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் பிரம்மச்சாரி வியக்த சைதன்யா அவர்கள் வானொலியில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 98451).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

12044 – இந்து சமய விழாக்களும் விரதங்களும்.

சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (4), 73