9120 இறை ஞான ஈர்ப்புகள்.

பற்றிக் ஞானப்பிரகாசம். யாழ்ப்பாணம்: அருள்திரு பற்றிக் ஞானப்பிரகாசம், 1வது பதிப்பு, 1996. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

(10), 114 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.

அமைதித்துளி, ஆழ்கடலின் முத்துக்கள், சிந்தனைத் திரட்டு, ஆகிய நூல்களைத்தந்த நூலாசிரியரின் மற்றுமொரு இறையியல் கட்டுரைகளின் தொகுப்பு. கடவுள் இருக்கின்றாரா மனிதன் கேட்கின்றான், தெய்வம் என்றால் அது தெய்வம் சிலையென்றால் வெறும் சிலைதான், கடவுளைக் கண்டேன் மனித வடிவிலே என்பன போன்ற இன்னோரன்ன  கவர்ச்சிகரமான தலையங்கங்களில் எழுதப்பட்ட 50 கிறிஸ்தவ இறையியல் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118321).

ஏனைய பதிவுகள்

Genast Casino På Näte

Content Det Senaste Casinot Att Få En Svensk person Koncession – casino Tivoli ingen insättningsbonus Casino Tillsamman Swish Uttag Hurda Betygsätter Igenom Svenska Casinon Kungen