9126 பதுவைப் புனிதர் அந்தோனியாரின் வரலாற்றுச் சுருக்கமும் அற்புதங்களின் தொகுப்பும்.

சு.அடைக்கலம் (புனைபெயர்: தமிழமுதன்). யாழ்ப்பாணம்: சு.அடைக்கலம், இல. 111, டேவிற் வீதி, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: ஜோய் பிரின்டர்ஸ், 394, பிரதான வீதி).

xii, 132 பக்கம், படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

புனித அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு, அவரின் மறை போதகப் பணி, குருவாகத் திருநிலைப்படுத்தப்படல்,  மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் என விரிவாகவும் சுவைமிக்கதாகவும் இந்த கிறிஸ்தவ பக்தி இலக்கியத்தை ஆசிரியர் 83 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 201464).  

ஏனைய பதிவுகள்