9135 இது இந்து மதம்.

சாமிஜி (இயற்பெயர்: சு.குமாரசாமி). யாழ்ப்பாணம்: சாமிஜீ, 138, இராசாவின் தோட்டம், 1வது பதிப்பு, ஐப்பசி 1999. (கொழும்பு 6: அரவிந்தன் பதிப்பகம், 25, பாமன்கடை வீதி).

v, 56 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20.5×14 சமீ.

அறிவிலே தெளிவு ஏற்படும்போதுதான் உண்மைச் சமயநெறியை தெரிந்துகொள்ள முடியும். அத்தெளிவுக்கு இச்சிறு பிரசுரம் உதவுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 129553).

ஏனைய பதிவுகள்

11257 விநாயகப்ரபாவம்.

வே.கனகசபாபதி ஐயர். யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ வே.கனகசபாபதி ஐயர், நல்லூர், 1வது பதிப்பு, 1910. (சிங்கப்பூர்: றாபில்ஸ் பிரஸ்). (17) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12.5 சமீ. யாழ்ப்பாணத்து நல்லூர் சைவ உபந்நியாசகரும் சிவபுராணப்