9141 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி  ஒன்பது : ந-நௌ.

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன் (உதவி ஆசிரியர்), எஸ்.தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 15: தினக்குரல் பப்ளிக்கேஷன்ஸ், இல. 68, எலி ஹவுஸ் வீதி).

iv, 322 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 28×22 சமீ., ISBN: 978-955-9233-12-1.

இந்து சமயத்துக்கானதொரு பல்தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது ஒன்பதாவது தொகுதியாகும். இதில் இந்து சமயம் தொடர்பான தகவல்கள் ந முதல் நௌ வரையிலான அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. இத்தொகுதிக்கான நூலாக்கக் குழுவின் எழுத்தாளர்களாக பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வி.சிவசாமி, பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், திரு க.இரகுபரன், கலாநிதி ப.கணேசலிங்கம், திருமதி இந்திராதேவி சதானந்தன், திரு. வேல் சுவாமிநாதன், திரு. ச.முகுந்தன், திருமதி தேவகுமாரி ஹரன், திருமதி நித்தியவதி நித்தியானந்தன், திருமதி ஹேமலோஜனி குமரன், செல்வி ச.நந்தினி, திரு.சு.துஷ்யந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

12668 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1998.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, 35ஆவது மாடி, மேற்குக் கோபுரம், உலக வர்த்தக நிலையம், எக்சலன் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல்

Bestenliste und Vergleich 2024

Pay-by-Phone-Casinos gebot gar nicht gleichwohl unvergleichlichen Gemütlichkeit, stattdessen sekundär Verbunden-Datenschutz, Gewissheit unter anderem Anonymität. SMS-Einzahlungen inside Deutschland Bis heute gibt es within Land der dichter