9141 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி  ஒன்பது : ந-நௌ.

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன் (உதவி ஆசிரியர்), எஸ்.தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 15: தினக்குரல் பப்ளிக்கேஷன்ஸ், இல. 68, எலி ஹவுஸ் வீதி).

iv, 322 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 28×22 சமீ., ISBN: 978-955-9233-12-1.

இந்து சமயத்துக்கானதொரு பல்தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது ஒன்பதாவது தொகுதியாகும். இதில் இந்து சமயம் தொடர்பான தகவல்கள் ந முதல் நௌ வரையிலான அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. இத்தொகுதிக்கான நூலாக்கக் குழுவின் எழுத்தாளர்களாக பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வி.சிவசாமி, பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், திரு க.இரகுபரன், கலாநிதி ப.கணேசலிங்கம், திருமதி இந்திராதேவி சதானந்தன், திரு. வேல் சுவாமிநாதன், திரு. ச.முகுந்தன், திருமதி தேவகுமாரி ஹரன், திருமதி நித்தியவதி நித்தியானந்தன், திருமதி ஹேமலோஜனி குமரன், செல்வி ச.நந்தினி, திரு.சு.துஷ்யந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

11985 பாலித்தீவு: இந்துத் தொன்மங்களை நோக்கி: பயண இலக்கியம்.

கானா பிரபா. அவுஸ்திரேலியா: மடத்துவாசல் பிள்ளையாரடி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (அவுஸ்திரேலியா: தமிழ் அவுஸ்திரேலியன், 5/128, Pendle Way, Pendle Hill, NSW 2145). 106 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய

Come posso comprare Isotretinoin

costo del Isofair in farmacia basso costo Isofair Isotretinoin Israele Isofair 10 mg più economico dove ordinare Isofair generico è sicuro acquistare Isofair generico line

14669 கேட்டிருப்பாய் காற்றே (பத்து நாடகங்களின் தொகுப்பு): கல்லூரி நாடகங்கள் தொகுதி -2.

பா.இரகுவரன். பருத்தித்துறை: தேடல் வெளியீடு, பிராமின் தெரு, தும்பளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (பருத்தித்துறை: தீபன் பிரின்டர்ஸ்). xi, 137 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-43055-