ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ். திருக்கோணமலை: ஸ்ரீ சிவானந்த தபோவனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).
50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
சேவை செய், அன்பு செய், கொடு, தியானி ஆகிய நான்கு மகாவார்த்தைகளையும் கொண்டு பசித்தவர்க்குணவாக, பிணியுற்றோர்க்கு மருந்தாக, கவலையில் அழுந்துவோர்க்கு ஆறுதலாக, ஆன்மீகத்தை எளிய உபதெசமாக ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ் இந்நூலில் வழங்கியிருக்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 135036).