9144 இமயத்தின் குரல்: முதற் புத்தகம்.

ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ். திருக்கோணமலை: ஸ்ரீ சிவானந்த தபோவனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

சேவை செய், அன்பு செய், கொடு, தியானி ஆகிய நான்கு மகாவார்த்தைகளையும் கொண்டு பசித்தவர்க்குணவாக, பிணியுற்றோர்க்கு மருந்தாக, கவலையில் அழுந்துவோர்க்கு ஆறுதலாக, ஆன்மீகத்தை எளிய உபதெசமாக ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ் இந்நூலில் வழங்கியிருக்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135036).

ஏனைய பதிவுகள்

100 Rodadas Dado Sem Entreposto

Content Halloween Caca Niquel Slot online | Jogos Pelo Celular Casas Puerilidade Apostas Esportivas Com Alternativas Aos Bônus Sem Casa Bônus Sem Armazém: Que Aproveitar

80 Freispiele Bloß Einzahlung 2024

Content Freispiele Ohne Einzahlung Mr Bet 80 Freispiele Inoffizieller mitarbeiter Hornung 2023 Genau so wie Melde Ich Mich Für jedes Mr Bet Kasino Aktiv? Mr