க.வைத்தீசுவரக் குருக்கள். யாழ்ப்பாணம்: வியாவில் ஐயனார் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தேவி அச்சகம், 140/1, மானிப்பாய் வீதி).
xxvi, 322 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.
பண்டிதர் கலாநிதி க.வைத்தீசுவரக் குருக்கள் எழுதிய சைவசமயம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும்.