9166 மட்டக்களப்பு சிறுதெய்வ வழிபாடு: ஓர் அறிமுகம்.

க.மகேஸ்வரலிங்கம். கொக்கட்டிச் சோலை: தில்லை வெளியீடு, மகிழடித் தீவு, 1வது பதிப்பு, 1996. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்).

xiii, 129 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.

கிராம அபிவிருத்தி அலுவலராகப் பணியாற்றிய க.மகேஸ்வரன் இந்நூலின் ஆசிரியர். தெய்வப் பாகுபாடும் சிறுதெய்வ வழிபாடும், மட்டக்களப்பும் சிறுதெய்வ வழிபாடும், பெண் தெய்வங்கள், ஆண்தெய்வங்கள், சிறுதெய்வங்களுள் சிறு தெய்வங்கள், பிதிர் வழிபாடு, பிற சமயத்தவரும் சிறுதெய்வ வழிபாடும், வழிபாட்டு முறைகள் ஆகிய எட்டு இயல்களில் இவர் இந்நூலை எழுதியிருக்கிறார். பின்னிணைப்பாக கோயில்கள் அமைந்துள்ள ஊர்களின் அட்டவணையொன்றும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 127471). 

ஏனைய பதிவுகள்

Greatest Online slots games

Content Read the Casino Video game Library – 50 free spins super multitimes progressive on registration no deposit How do Mobile Ports Performs? Have the