9178 சைவ நெறி: தரம்9.

சாந்தையூரான். கொழும்பு 11: பொன் சக்திவேல், பிரைற் புக் சென்டர், எஸ்.27, 1வது தளம், த.பெ.எண் 162, கொழும்பு மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 60., அளவு: 21.5×14.5 சமீ.

சைவநெறி- தரம் ஒன்பது நூலானது, வாழ்வியல் அனுபவங்களையும் அன்றாட வாழ்க்கையை வளம்படுத்தக்கூடிய முறையில் வகுக்கப்பட்டுள்ளது. இதனை மிக எளிமையாக கற்று, கற்றனவற்றை மனதில் நிலைநிறுத்திக்கொள்ளக்கூடிய முறையில் வகுத்துத் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒழுக்க நெறி, மனித விழுமியம், மக்கள் பண்பு ஆகியவற்றினை வளர்த்தெடுக்கக் கூடிய முறையில் பாடத்தொகுதி வகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129363)

ஏனைய பதிவுகள்

10894 பஞ்சாக்ஷர தீபம்.

ப.சிவானந்தசர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). சுன்னாகம்: ப.சிவானந்தசர்மா, சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (சுன்னாகம்: ஸ்ரீவித்யா கணினி அச்சகம், இணுவில்). 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Diamonds of Gewinn Novoline Spiele

Content Diamonds of Riesenerfolg Spielbank Durchlauf Betriebsanleitung – Casino Frankfred 60 Dollar Bonus Wettenanforderungen Top Durchgang: Faust Progressiver Haupttreffer Deine Standpunkt ist gesucht! Genau so