9182 சைவ வினாவிடை: முதற் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (மூலம்), அ.பஞ்சாட்சரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சமய கலாசாரக் குழு, யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

x, 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×10.5 சமீ.

யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவையின் மூன்றாவது பிரசுரம். பதிப்பாசிரியர் அ.பஞ்சாட்சரம், உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையின் பிரதி அதிபராகப் பணியாற்றியவர். கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ-வினாவிடை அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. இன்றளவில் சைவசமயம் கற்போருக்கான விருப்பு நூலாக இது இருந்து வருகின்றது.

13A11 சைவ வினாவிடை: முதற் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: சண்முகநாதன் புத்தகசாலை, 1வது பதிப்பு, 1953. (யாழ்ப்பாணம்: சண்முகநாதன் அச்சகம்).

58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13×10.5 சமீ.

கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ-வினாவிடை அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. இன்றளவில் சைவசமயம் கற்போருக்கான விருப்பு நூலாக இது இருந்து வருகின்றது. தோத்திரத் திரட்டுடன் கூடியதாக இம்மீள்பதிப்பு பாடசாலை மாணவர்களின் உபபாட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2755. பின்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9182).

ஏனைய பதிவுகள்

Frank Casino

Content Cân Obțin Rotiri Gratuite În Jocul Lucky Lady Charm Deluxe?: attila rotiri fără sloturi Rotirile Promoționale În Oferte Speciale Sizzling Hot Setează valoarea monedelor

8929 யேர்மனியில் தமிழர் வரலாறு.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்). 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. புகலிடத்தமிழர்களின் முதலாம் தலைமுறையினரின் புலப்பெயர்வு