9195 நகுலேசுவர மான்மியம்.

ச.சிவப்பிரகாச பண்டிதர் (மொழிபெயர்ப்பு). யாழ்ப்பாணம்: ராஜராஜ ஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் குடும்பத்தினர், கீரிமலை, 2வது பதிப்பு, ஆண்டுவிபரமில்லை, 1வது பதிப்பு, கலியுகம் ரு0கஉ (5012). (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 166 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

ஸ்காந்த பராணத்திலே தக்ஷிண கைலாச மான்மியத்திலுள்ள நகுலேசுவர மான்மியம் முதலில் நீர்வேலி ஸ்ரீ ச.சிவப்பிரகாச பண்டிதரவர்கள் செய்த மொழிபெயர்ப்புடன் அ.குமாரசுவாமிப் புலவரினால் யாழ்ப்பாணம்,வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றது. அந்நூலின் மீள்பதிப்பு, பின்னாளில்  ஞானம்- கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் திரு. தி.ஞானசேகரனின் துணைவியார், திருமதி ஞானம் ஞானசேகர ஐயர் அவர்களின் அன்னையின் சிவபதப்பேற்றின் போது மீள்பிரசுரம் கண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Scratchmania Bank Premie Codes 2024

Grootte Book Ofwel Voelspriet Magic bank 60 no deposit premie Spielautomat Bloß Eintragung Aufführen What bestaan specia about Duelz Gokhuis? Scratchmania Gokhuis Premie Codes 2024