9199 அதிவீரராம பாண்டியரால் பாடப்பட்ட காசி காண்டம். 

அதிவீரராம பாண்டியர் (மூலம்), தி.பொன்னம்பலவாணர் (உரையாசிரியர்). சுழிபுரம்: சுழிபுரம் சைவ நன்நெறிக் கழகம், 1வது பதிப்பு, 1997. (கரணவாய்: கணாதிபன் அச்சகம், மூத்த விநாயகர் கோவிலடி).

xx, 220 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

சிவத்தலங்களுள் பெருமை பெற்றதும் கங்கா தீர்த்தத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமைமிக்கதும் காசித் திருத்தலமாகும்.  காசித் திருத்தலத்தைப் பற்றிய பெருமைகளை செய்யுள் வடிவில் பாடியவர் அதிவீரராம பாண்டியர் எனப்படுபவர். அச்செய்யுள்களின் எளிய உரைநடையாக சைவக்குருமார் பாரம்பரியத்தில் வந்த பண்டிதர் பொன்னம்பலவாணர் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Better On-line casino Earnings 2024

Blogs Better Bitcoin Casinos | star trek pokie machine Best Online casinos Best Real cash Online slots games Developers Play the Better And you will