9223 பக்திப் பஜனைப் பாடல்கள்.

நூல் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1958. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

68 பக்கம், விலை: சதம் 65, அளவு: 18×11.5 சமீ.

சைவசமயத்தின் பக்தி இலக்கியவகையுள் அடங்கும், பஜனைப்பாடல்களின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். கோவில்களிலும், வீடுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இடம்பெறும் கூட்டுப் பிரார்த்தனைகளின்போது பாடக்கூடியவகையில் ஒழுங்கமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

JackpotCity Online Erfahrungen & Test, Schätzung 2024

Content Jackpot City hat eigene Prioritäten Live JackpotCity Casinospiele Allgemeine Geschäftsbedingungen treffen Vorwürfe, Kontoverbindung bloß Argument gesperrt. Damit sind speziell verdiente Glücksspieler belohnt, die qua

Jalla Casino

Content Erbjuder Allihopa Casinon Avgiftsfri Free Spins? | Spamalot online slot Free Spins Inte me Omsättningskrav Eller Ick? Casinon Tillsamman Majoriteten Free Spins Idag Det