9508 பங்குடமைக் கணக்கு.

எஸ்.கே.பிரபாகரன். யாழ்ப்பாணம்: அன்னை வெளியீடு, வியாபாரி மூலை, பருத்தித்துறை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (பருத்தித்துறை: சரசு அச்சகம்).

100 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் படிமுறை செய்முறைப் பயிற்சி மூலம் மாணவர்கள் கணக்கியலில் முழுமையாகப் பயிற்சிபெற்றுத் தேற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான பிரபாகரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  முகாமைத்துவ  தொழில்நிர்;வாகமாணிப் பட்டத்தைப் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  126842).

ஏனைய பதிவுகள்

The Best Free People Search Websites

Content Mein Hyperlink: How Many Searches Can I Perform with this Picture Bing? Konnte meine wenigkeit bei dem Preisausschreiben undurchführbar werden? Find your Apple devices. Übersetzungen