9232 இஸ்லாம் மதபாடம்: 8ம் வகுப்பு.

A.M.கனி. யாழ்ப்பாணம்:புஷ்பமணி தம்பித்துரை, கலைவாணி புத்தக நிலையம், இல.10, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1975. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல.10, மெயின் வீதி).

(4), 80 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.

அல்குர் ஆன், அல்ஹதீஸ், கலிமா, தொழுகை, ஸக்காத், நோன்பு, ஹஜ்ஜு, அமீர் முஆவியா (ரலி) ஆகிய எட்டு தலைப்புகளில் இந்நூல் எட்டாம் வகுப்பு இஸ்லாமிய பாட மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூல் கல்வி அமைச்சினால் 1975-77ஆம் ஆண்டுகளுக்கான சமய பாடத்திட்டத்துக்கமைய எழுதப்பட்டது. நூலாசிரியர் கலாநிதி ஏ.எம்.கனி, கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தின் உடத்தலவின்ன மடிகே முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஏனைய பதிவுகள்