9353 சிங்கள எழுத்துப் பயிற்சி.

கதுறுகமுவே நாகித்த தேரோ, எஸ்.ஜே.யோகராஜா. மாகொள: தர்சக வெளியீடு, 430, நுங்கமுகொட, களனி, 1வது பதிப்பு, மாசி 1997. (மாகொள: புபுது பிரின்டர்ஸ், 97/1, மாகொள).

xii, 76 பக்கம், விலை: ரூபா 85., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 955-9432-01-X.

தமிழ்மூலம் சிங்களம் கற்பதற்கான வழிகாட்டி நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 122801).

ஏனைய பதிவுகள்

10495 இனி எனது நாட்களே வரும் (நிலாந்தனின் பரிசோதனைகள்).

நிலாந்தன். கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5 ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 5: ஜோதி என்ரர்பிரைசஸ்;). 104 பக்கம், விலை: இந்திய ரூபா 70.,