நூல் வெளியீட்டுக் குழு. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 8ஆம் பதிப்பு, 1951. (சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்).
(3), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14 சமீ.
செய்யுட் பாகம், வசன பாகம் என இரு பாகங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. செய்யுட்பாகம்- கடவுள், நீதிப் பகுதி, காதைப் பகுதி, இனிய பகுதிகள், தனிப்பாடல்கள் என ஐந்து பாடங்களையும், வசனபாகம் – திருக்குறள், குசேலர், வாய்மை, ஆதிரை, ஹிமாசலம், நெப்போலியன், படிக்காசுப் புலவர், இன்சொல், மாலைச் சூரியன் என இன்னோரன்ன 12 பாடங்களையும் உள்ளடக்கியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129239).