9406 அசேதன இரசாயனம்.

ஆ.மகாதேவன். தெல்லிப்பழை: ஆ.வாமதேவன், குரும்பசிட்டி, 2வது பதிப்பு, நவம்பர் 1989, 1வது பதிப்பு விபரமில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலக்ஷ்மி அச்சகம், 222 (76), ஆஸ்பத்திரி வீதி).

(4), 96 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21.5×14 சமீ.

இந்நூலில் S தொகுப்பு மூலகங்கள், ஒட்சியேற்றமும் தாழ்த்தலும்,  P தொகுப்பு மூலகங்கள் அறிமுகம், கூட்டம் iii மூலகங்கள்,  கூட்டம் iv மூலகங்கள்,  கூட்டம் v மூலகங்கள் (நைதரசன், அமோனியா, நைத்திரிக் அமிலம்), கூட்டம் vi மூலகங்கள் (கந்தகம், ஐதரசன் சல்பைட்டு, கந்தக ஈரொட்சைட்டு, சல்பூரிக் அமிலம்), கூட்டம் vii மூலகங்கள் -அலசன்கள், ஐதரசன், தாண்டல் மூலகங்கள், வளி, கடல் வளம்,  உலோகப் பிரித்தெடுப்பு-இரும்பு, அசேதன உப்புக்களின் பண்பறி பகுப்பு ஆகிய 14 இயல்களில் அசேதன இரசாயனத்தின் (Inorganic Chemistry) கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 81134).

ஏனைய பதிவுகள்

Démo, prime, comparatif ou jeu

Pour s’affermir qu’un large package levant pile, nous-mêmes se sert le auteur en compagnie de numéros altérables. Ni même le salle de jeu, ni cet