9486 சிகையலங்காரம்.

பவானி ஆழ்வாப்பிள்ளை. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, கடற்கரைத் தெரு, 4வது பதிப்பு, ஜனவரி 2005, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

viii, 62 பக்கம், படங்கள், விலை: ரூபா 270., அளவு: 22.5×14.5 சமீ.

சிகையலங்காரமானது ஒவ்வொருவரின் முகத்தின் அமைப்பிற்கும் நெற்றியின் பரிமாணத்திற்கும், உயரத்திற்கும் ஏற்றதாக அமைந்தால் மட்டுமே சிறப்புப் பெறுகின்றது என்ற கூறும் நூலாசிரியர், மேற்கூறிய அங்க அமைப்புகளை நோக்காது சிகையலங்காரம் மேற்கொள்ளுமிடத்து ஒவ்வொருவரின் முக அமைப்பும் நேரெதிராக மாற்றமடைந்து அவலட்சணமான தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்கிறார். ஆகவே சிகையலங்காரமானது மிகவும் நுட்பமான முறையில் ஆழமாகச் சிந்தித்துச் செய்யப்படவேண்டிய ஒன்றாகும் என்று கூறி, இந்நூலில் 60 வகையான சிகையலங்காரக் குறிப்புகளை இந்நூலில் விளக்கியுள்ளார். தமிழ் அறிவியலுக்குப் புதிய வரவாகையால் சிகையலங்காரம் பற்றிய துறைசார் சொற்பதங்களை தமிழுக்கு மாற்றித்தரும் முயற்சியில் ஈடுபடாமல், எளிமை கருதி ஆங்கிலத்திலேயே கையாண்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 188877).     

ஏனைய பதிவுகள்

Prezzo Valsartan-Hydrochlorothiazide di marca

Prezzo Valsartan-Hydrochlorothiazide di marca Dove acquistare Valsartan-Hydrochlorothiazide sul banco in Italia? Può qualsiasi cibo o altri farmaci influenzare l’efficacia di Diovan HCT 80 + 12.5