9488 உற்பத்தித் திறன் ஊடாக உயரிய செல்வம்.

சி.கோணேஸ்வரன். கொழும்பு 14: சி.கோணேஸ்வரன், சிரேஷ்ட முகாமைத்துவ ஆலோசகர், இலங்கை கூட்டுறவு முகாமை நிறுவனம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, 127, கிரான்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 123 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 25×18 ச.மீ.

அரசதுறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான செயலமர்வுகளுக்காகவும் பல்வேறு தரத்திலுள்ள மாணவர்கள் உற்பத்தித் திறனை அறிந்துகொள்வதற்காகவும் தயாரிக்கப்பட்ட 15 விடயக் குறிப்புகள் இவை. இக் குறிப்புக்கள் உற்பத்தித் திறனை அறிமுகம் செய்வதுடன் ஆரம்பித்து பல்வேறு உற்பத்தித் திறன் உத்திகளையும் அவற்றைப் பயன்படுத்தும் முறையையும் விளக்குகின்றது. உற்பத்தித் திறனை மேம்படுத்த பல்வேறு வழிகளிலும் நேரம் பயன்படுவதால் நேர முகாமை என்ற தலைப்பின்கீழ் பல்வேறு வினைத்திறன் விடயங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இறுதியாக ஒரு சம்பவ ஆய்வும், 40 குறும் வினாக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இக்கைந்நூலை சரிவரக் கற்பவர்கள் இக்குறும் வினாக்களுக்கு இலகுவாக விடைபகர முடியுமாயின் உற்பத்தித் திறன் தொடர்பிலான பல விடயங்களை அறிந்துகொண்டவராவார்கள். மொத்தத் தரக் கட்டுப்பாடு என்ற விடயத்தின்கீழ் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளும் வினைத்திறனுடன் எவ்வாறு  இணைந்து செயற்பட வேண்டுமென்பது விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28409).

ஏனைய பதிவுகள்

40 Prima Hot Gebührenfrei Vortragen

Content Kein Download Erforderlich Für jedes Novoline Spielautomaten Beste Slot Spiele Vermag Meine wenigkeit Sizzling Hot Unter Diesem Mobilgerät Zum besten geben? Sizzling Hot Deluxe

Inside Verbunden-Casinos Geld retten

Content Registrierung as part of der Echtgeld Casinowebsite Vor- und Nachteile durch Echtgeld Casinos Freispiele nach Book of Scrolls! Der Betrag des Cashbacks variiert ferner