9501 உயர்தரக் கணக்கியல் பகுதி 2.

வீ.சுந்தரேஸ்வரன். மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 1வது பதிப்பு, ஜனவரி 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).

iv, 180 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×14 சமீ.

இந்நூல் பங்குடமை, திணைக்கள (பகுதிக்கடை) கணக்குகள், ஒப்படைக் கணக்குகள், கூட்டுமுயற்சிக் கணக்கு, தற்சமனாக்கும் பேரேடு (கட்டுப்பாட்டுக் கணக்கு), நிறைவியல் பதிவுகள், இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் கணக்கு ஆகிய ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் வீ.சுந்தரேஸ்வரன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆசிரியரும் பகுதித் தலைவருமாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  91615).

ஏனைய பதிவுகள்

Free Online Games

Content How To Set Up Blackjack And Play Free Blackjack And Card Counting? How To Play Blackjack Tips The long answer is, these are online