9506 கிரயக் கணக்கீடு: அறிமுகமும் பொருட்கிரயமும்.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403- 1/1, காலி வீதி).

V, 87 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-96303-2-0.

மாணவர்கள் சுயமாகவே கற்றுத் தேர்வுறும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் ஆசிரியரின் உயர் கணக்கீட்டு நூல்வரிசையில் ஆறாவது நூலின் முதல் அலகாகும். நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  126846).

ஏனைய பதிவுகள்

Initial prime sans conserve 2024

Content Savoir des arguments générales trop nouveau gratification pour casino quelque peu sans avoir í  archive 💰 Ai-nous se référe en caractère prime pour utiliser