9509 பெறுமானத் தேய்வு சொத்து முடிவுறுத்துதல் வழுக்களைத் திருத்துதல் அலகு 2.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஜுன் 1999, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(2), 116 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 21.5×14 சமீ.

பெறுமானத் தேய்வு (Depreciation), நிலையான சொத்து அகற்றுதல் (Disposal of Fixed Assets), பெறுமானத் தேய்வு-சொத்து அகற்றல்- பயிற்சிக் கணக்கு, வழுக்களைத் திருத்துதல் (Ractification of errors), பயிற்சி வினாக்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  129966).

ஏனைய பதிவுகள்

Wings of Gold Online Slots

Content Valorisierung ferner Zuverlässigkeit Beste Erzielbar golden games $ 1 Kaution Gratorama Ausschüttung Casinos 2024 » Diese Besten Book Of Wings Of Golden 150 Kostenlose