9837 உலக சரித்திரம்: 1500-1948 ஜீ.சீ.ஈ. வகுப்புக்குரியது.

மு.இளையதம்பி. யாழ்ப்பாணம்: மு.இளையதம்பி, 2வது பதிப்பு, 1962, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(3), 316 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21.5×14.5 சமீ.

தற்கால ஆரம்பமும்  நவீன மாற்றங்களும், புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம், புதிய இராச்சியங்களின் எழுச்சி, முப்பதாண்டு யுத்தம், இங்கிலாந்து (1485-1688), 17ஆம் நூற்றாண்டில் சில ஐரோப்பிய நாடுகளின் நிலைமை, இந்தியாவில் மொகலாயர் ஆட்சி, ருஷியாவும் மகாபீற்றர் செய்த தொண்டுகளும், பிரஷ்யாவின் எழுச்சி, இங்கிலாந்தில் ஹனோவ மன்னர்களின் ஆட்சி, பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும், பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும், அதன் பயன்களும்,  கைத்தொழிற் புரட்சி, சுதந்திர உணர்ச்சியும் தேசிய இயக்கமும் (1815-1848), இத்தாலியின் தேசிய ஒற்றுமை, ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு, இந்தியா, ருஷியா, சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் சாம்ராச்சியப் பெருக்கம், ஆசிய கீழ்த்திசை நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப் போரும், கீழ்த்திசைப் பிரச்சினை, முதலாம் உலக யுத்தம் (1914-1918), சர்வதேச சங்கம், ருஷியா, இரண்டாம் உலக யுத்தம் ஆகிய 27 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 69329, 114771).

ஏனைய பதிவுகள்

Highway Kings Für jedes Online Slots

Content King of Cards Slot Free Spins: Highway Kings Pro Spielautomat für nüsse zum besten geben Freispiele ohne Einzahlung im King Billy Kasino Alternativen zu