9870 இலங்கையில் ஓர் இல்லற ஞானி: சிவத்திரு க.இராமச்சந்திரனார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு.

நா.முத்தையா. நாவலப்பிட்டி: ஆத்மஜோதி  நிலையம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1974. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).

viii, (10), 94 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

சுநடபைழைரள னுபைநளவ என்ற ஆன்மீகச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர் சிவத்திரு க.இராமச்சந்திரனார். குருதேவர் சுவாமி சிவானந்தஜீ மகராஜ் 1950இல் இலங்கை வந்தவேளை அவரை வரவேற்று உபசரித்தவர்  அவரது அணுக்கத் தொண்டரான திரு. க.இராமச்சந்திரனார். 1936 முதல் அவர்  குருதேவரின் தீவிர பக்தராக இருந்தவர்;. இவரது வாழ்வும்,  தன் வாழ்நாளில் மேற்கொண்ட ஆன்மீகப் பணிகளும் ஆத்மஜோதி ஆசிரியர் நா. முத்தையா அவர்களின் பார்வையில் இந்நூலில் பதிவாகியுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 97931).

ஏனைய பதிவுகள்

10332 சடமும் கதிர்ப்பும்.

ஜே.சி.என்.ராஜேந்திரா. வவுனியா: கலாநிதி ஜே.சி.என்.ராஜேந்திரா, முதுநிலை விரிவுரையாளர், பௌதிகவியல், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009.( கொழும்பு 12: குமரன் அச்சகம், 361, ½ டாம் வீதி). (10), 127 பக்கம்,