9936 மகாவம்சம் ஒரு மீளாய்வு. 

தம்பு கனகசபை. கனடா: தம்பு கனகசபை, 1வது பதிப்பு, 2013. (கனடா: பாஸ்ட் பிரின்ட்).

83+75 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ.

இந்நூல் மகாவம்சம் பற்றி தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில்  ஆயாயஎயஅளய ய சுநஎநைற என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. மகாவம்சம், தீபவம்சம்,அட்டகதா ஆகியவைகளின் விபரங்களை ஒழுங்குடன் உள்ளடக்கி கவிதை வடிவில் பாளி மொழியில் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் மகாநாமதேரரினால் எழுதப்பட்ட நிகழ்வேடாகும். கி.மு.483 இலிருந்து கி.பி.362 வரையிலான காலத்து சிறிலங்காவின் விபரங்களை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Cfd Change

Blogs Purchase the Earth’s No, step one Cfd Vendor What are the Greatest Give Gambling Brokers? **additional Give For us Share Bequeath Wagers Similarities Ranging