12171 – முருகன் பாடல்: ஐந்தாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(8), பக்கம் 1608-2021, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2100., அளவு: 22×14 சமீ.

இந்நூல் இரண்டு ஆறு தொகுதிகளாக, 12 தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. இவ்வைந்தாம் தொகுதியில் முருகன் பேரில் அமைந்த பிள்ளைத் தமிழ்ப் பாக்கள் இடம்பெற்றுள்ளன. கதிர்காமப் பிள்ளைத்தமிழ், கம்பை முருகன் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ், திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ், திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ், திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருமலை முருகன் பிள்ளைத்தமிழ், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ், பழனிப் பிள்ளைத்தமிழ் ஆகியவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் பகுதி உருவாக அணிசெய்தவராக லண்டனில் வதியும் திரு. திருமதி கே. குகானந்தன் தம்பதியினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27244).

ஏனைய பதிவுகள்

Какой-никакие лотереи чаще всего выигрывают во Нашей родины? Честные лотереи, в которых вещественно выиграть

Content Играйте на аутентичных лотерейных веб-сайтах Способна ли любой влететь в копеечку счастливым владельцем главного приза, забавая в лотерею? Барыш большого количества денег не обозначает,