12234 – புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள்.

மனித உரிமைகள் அமைப்பு. வெளியீட்டுத் தகவல் தரப்படவில்லை. (கொழும்பு 10: Associated Newspapers of Ceylon Ltd, 35, D.R. Wijewardena Mawathe).

42 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

மனித உரிமையை நாம் எவ்வாறு இழந்தோம் என்பது முதல் அதனை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தோவியங்களின் உதவியுடன், சாதாரண மக்களுக்கு இலங்கையின் அனுபவப் பின்னணியில் மிக எளிய வடிவில் இந் நூல் விளக்குகின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்நூலை உருவாக்கிய நிறுவனம் பற்றிய எவ்வித நூலியல் தகவல்களும் நூலில் இடம்பெறவில்லை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25489. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 013876).

ஏனைய பதிவுகள்