12247 – கேள்வியும் நிரம்பலும்.

ந.பேரின்பநாதன், ப.சிவநாதன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(4), 143 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

விரிவுரையாளர்களான ந.பேரின்பநாதன், ப.சிவநாதன் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையைச் சேர்ந்தவர்களாவர். இந்நூலில் எல்லைப்பயன் கோட்பாடு, கேள்விக் கோட்பாடு, நிரம்பல் கோட்பாடு, சந்தையில் விலை நிர்ணயம் ஆகிய நான்கு அத்தியாயங்களில் பொருளியல் கோட்பாட்டில் முக்கிய இடம்பெற்றுள்ள கேள்வி-நிரம்பல் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை விரிவாக இவ்விருவரும் இணைந்து விளக்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38487).

ஏனைய பதிவுகள்

14076 புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள் (அனுராதபுர மாவட்டம்).

என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). ஒஒஎi, 321

12542 – அன்றாடத் தேவைகளுக்காக எழுதுதல் I : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி-தமிழ்.

M.J.M. அஸ்ஹர், S.M.R.P.சமரக்கோன். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

12744 – தமிழ் இலக்கியம்: ஆண்டு 10-11: விளக்கக் குறிப்புகள்.

தமிழவேள் (இயற்பெயர் க.இ.க.கந்தசாமி). கொழும்பு 12: குமரன் புத்தகசாலை, 201, டாம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (4), 140 பக்கம், விலை: