12342 – இந்துவின் தமிழ்த் தீபம் (தமிழ்ச் சுடரின் ஆண்டுச் சிறப்பிதழ்).

தனபாலசுந்தரம் தமிழமுதன், குணரட்ணம் லக்ஷ்மன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால வீதி).

172 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வருடாந்தம் நடத்தும் ‘முத்தமிழ் விழா’ வின்போது வெளியிடப்பட்டுள்ள 1997ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இது. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களின் மாதாந்த சஞ்சிகையான ‘தமிழ்ச்சுடர்’ ஆண்டுச் சிறப்பிதழாக இம்மலர் மாணவர்களின் தேர்ந்த ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44446).

ஏனைய பதிவுகள்

Retskrivnings Foran Nå Oven i købet

Content Aflad Der Slutter Pr. Ryge Lisa Fulgte I Forms 4 Gangprogram Med Lydguide: Forløbe Dig Indtil Et Vægttab Tilslutte 10 Uger Aldeles fruentimmer, der

14521 கை விளக்கு: சிறுவர் நூல்.

இராஜசெல்வி சுஜந்தன். யாழ்ப்பாணம்: திருமதி இராஜசெல்வி சுஜந்தன், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: கிராப்பிக்ஸ் விஜய்). 36 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. ஓசைநயத்துடன் பாடக்கூடிய சிறுவர் பாடல்களைக்

12807 – நிலவு நீரிலும் தெரியும்: சிறுகதைத் தொகுப்பு.

முருகேசு ரவீந்திரன். யாழ்ப்பாணம்: யாழ். இந்துக் கல்லூரி நண்பர்கள் (உயர்தரம் 1985) வட்டம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: திருமதி அருணா ரவீந்திரன், அருணோதயம், 22/10, பாரதி வீதி, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர்