அ.சி.உதயகுமார். சுன்னாகம்: ஐளெவவைரவந ழக ர்ளைவழசiஉயட ளுவரனநைளஇ வேதராணியார் வளவு, உடுவில், 1வது பதிப்பு, ஜுன் 2002. (யாழ்ப்பாணம்: டெக்னோவா பிரின்டர்ஸ்).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 15 சமீ.
யாழ்ப்பாணத்தில் 2002ஆம் ஆண்டு ஜுன் 22,23,24ஆம் திகதிகளில் நடைபெற்ற சிலப்பதிகார ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. சிலப்பதிகாரம் தோன்றிய காலம் பற்றிய குழப்பநிலை நீண்டகாலமாக உள்ள நிலையில் ஆசிரியரின் இந்நூல் இவ்விடயத்தில் புதுவெளிச்சம் பாய்ச்சியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26936).