12860 – அறுவடைகள்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத். லண்டன் SM7 1NT: இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், ழே.2இ டீடரந ஊநனயசளஇ றுயசசநn சுழயனஇ ளுரசசநலஇ இணை வெளியீடு, கொழும்பு 6: இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், இல. 9, 2/1 நெல்சன் இடம், 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

250 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21 x 15 சமீ., ISBN: 978- 955-50020-6-6.

ஆசிரியர் முன்னதாக எழுதிப் பத்திரிகைகளில் வெளிவந்த நூல்விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு. கருநாவு, தீ குளிக்கும் ஆண்மரம், பாயிஸா அலி கவிதைகள், இறகுகளினால் ஒரு மாளிகை, சடலத்தின் வேண்டுதல், கடலின் கடைசி அலை, ஆனாலும் திமிருதான் அவளுக்கு, முள் மலர்கள், ஓ பாலஸ்தீனமே, கடவுளிடம் சில கேள்விகள், அமைதிப் பூக்கள், இரும்புக் கதவுகளுக்குள்ளிருந்து, உயிர் வலித்த கணம், என் எல்லா நரம்புகளிலும், நகர வீதிகளில் நதிப் பிரவாகம், தடம் தொலைத்த தடயங்கள், அண்ணல் வருவானா, அன்புள்ள தோழியே, சொல்லில் உறைந்துபோதல், மரண வலிகள், தாலாட்டு, சுட்ட பழமே சுவை அமுதே, எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு, பாலமுனை பாரூக் குறும்பாக்கள் ஆகிய 24 கவிதை நூல்கள், கடைசி வேரின் ஈரம், குதிரைகளும் பறக்கும், நினைவுகள் அழிவதில்லை, நினைவு நல்லது வேண்டும், வடக்கே போகும் மெயில், காவி நகரம், விதி வரைந்த பாதை, தியாகம், அழுகைகள் நிரந்தரமில்லை, ஆஷா நாயும் அவளும் ஆகிய 10 சிறுகதைத் தொகுப்புகள், கொல்வதெழுதுதல், வீடு ஆகிய இரு நாவல்கள், தென்றலே வீசிவா, பூவும் கனியும் ஆகிய சிறுவர் இலக்கியங்கள், ஒரு ஈர நெஞ்சனின் உளவியல் உலா, கலை இலக்கியப் பார்வைகள், ஒளி அரசி சஞ்சிகை, திறந்த கதவுள் தெரிந்தவை-ஒரு பார்வை. திறனாய்வு ஆகிய ஐந்து பலவின நூல்கள் தொடர்பாக வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களால் எழுதப்பட்ட மொத்தம் 43 விமர்சனக் கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Bezpłatne Hazard Cytrusy

Content Bingo W charakterze Gra Hazardowa – 50 darmowych spinów bez depozytu House of Fun Bądź Muszę Wpłacić Pieniądze, Ażeby Pograć Przy Slot Mayana? Czymże