12869 – வரலாறு: முதற் பகுதி.

அமரதாச லியனகமகே, சிறிமல் ரணவல, P.ஏ.து.ஜயசேகர, நந்தா ஜயசிங்க (மூல நூலாசிரியர்கள்), இ.முருகையன், வே.வல்லிபுரம், ஐ. தம்பிமுத்து, த.ர.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: எயிற்கின் ஸ்பென்ஸ் கம்பெனி லிமிட்டெற்).

vi, 93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14 சமீ.

இது தேசிய உயர் கல்விச் சான்றிதழ் பரீட்சைக்குரிய பாடநூல். பதினொராம் நூற்றாண்டின் இறுதிவரை இலங்கை வரலாற்றுச் சுருக்கம், நீர்வள நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், பின் மத்திய காலத்து ஆட்சிமுறை, சமய-பண்பாட்டு மாற்றங்கள், இலங்கைக்கு வெளியுலகுடன் இருந்த வியாபாரத் தொடர்புகளும் 901.(1) வரலாற்றுப் பாடநூல்கள் 488 நூல் தேட்டம் – தொகுதி 13 பண்பாட்டுத் தொடர்புகளும், குடியேற்றப் பருவம், மத்திய வகுப்பின் எழுச்சி ஆகிய ஏழு அத்தியாயங்களைக் கொண்டதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30725).

மேலும் பார்க்க: 13A17, 12204,12205.

ஏனைய பதிவுகள்

17237 வீழ்ந்ததும் எழுந்ததும்.

கரு. பூபாலன். தமிழ்நாடு: கரு. பூபாலன், மேட்டுப்பாளையம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 112 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தெரிவுசெய்யப்பட்ட எட்டுப்

Spill nettkasino spill addert fysioterapi

Content Sjekkliste: Ange Andektig igang Inneværende og Nye Casinoer Nye Norske Casinoer – Få de beste kampanjene og bonustilbudene Nye europeiske casinoer: Nyt detaljert carte

15065 திருக்குறள் அமுதம்.

க.செல்வரத்னம். கொழும்பு 6: கந்தையா செல்வரத்னம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×16 சமீ. லண்டன்